வானாதி வானங்களில் காணாத – Vanathi Vanangalil Kaanatha
வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ
கண்ணே கள்ளமின்றி வந்தாயோ
வானாதி வானங்களில்
தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ
தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ
என்றும் நீங்காத பனிமழையில்
நீ தாங்காத குளிரன்றோ
வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ
கண்ணே கள்ளமின்றி வந்தாயோ
வானாதி வானங்களில்
தூக்காத வன் சிலுவை
நீ தூக்கி சுமப்பாயோ
தூக்காத வன் சிலுவை
நீ தூக்கி சுமப்பாயோ
கறைகாணாத உன் இரத்தத்தால்
என்னைக் கழுவிட வந்தாயோ
வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ
கண்ணே கள்ளமின்றி வந்தாயோ
வானாதி வானங்களில்