யாரும் துணை இல்லையே – Yaarum Thunai Illayae
யாரும் துணை இல்லையே – Yaarum Thunai Illayae
யாரும் துணை இல்லையே -2
யாரும் துணை இல்லையே ஏசையா -2
யாரும் துணை இல்லையே
பாரும் என்கதியே -2
யாரும் துணை இல்லையே ஏசையா ஏசையா
1.தினமும் மனதில் பயம் ஓங்கும் விசாரம்
சகல பாவமும் விலகா கடும் பாரமும் -2 யாரும் துணை
2.சிந்தும் உமது ரத்தம் காட்டிடும் போதும்
தினம் தாங்கிடும் உம கிருபையை போதும் -2 யாரும் துணை
உம் துணையே போதுமையா
உம் துணையே போதுமையா-3
நீரே என் துணையே
நீரே என் துணையே -3 ஏசையா
போதும் உம துணையே
Yaarum Thunai Illayae song lyrics in english
Yaarum Thunai Illayae -2
Yaarum Thunai Illayae Yeasaiya -2
Yaarum Thunai Illayae
paarum Enkathiyae -2
Yaarum Thunai Illayae Yeasaiya Yeasaiya
1.Thinamum manathil Bayam Oongum Visaaram
Sagala Paavamum Vilaga Kadum Paaramum -2 Yaarum Thunai
2.sinthum umathu raththam kattidum Pothum
Thinam Thaangidum um kirubaiyai pothum
Um Thunaiyae Pothumaiya
Um Thunaiyae Pothumaiya -3
Neerae En thunaiyae
Neerae En thunaiyae-3 yeasaiya
Pothum Um Thunaiyae