முன் செல்லும் உம் சமூகம் – MUNSELLUM UM SAMUGAM

முன் செல்லும் உம் சமூகம் – MUNSELLUM UM SAMUGAM

Chorus:
முன் செல்லும் உம் சமூகம்
Mun Sellum Um Samugam
Your Presence that goes before me(us)

வாசல்களை திறக்கும்
Vaasalgalai Thirakkum
Shall open up doors

தனிமையிலும் வெறுமையிலும்
Thanimaiyillum Verumaiyillum
In my(our) loneliness and emptiness

முன் செல்லும் உம் சமூகம்
Mun Sellum Um Samugam
Your Presence shall go before me(us)

[Bible references: Deuteronomy 31:8-9, Exodus 33:14]

Stanza 1:
அலைச்சல்களை அறிவீர்
Alaicchalgalai Ariveer
God, You are aware of all my(our) weariness

ஏழை என் ஏமாற்றத்தை அறிவீர்
Yelai En Yemaatrathai Ariveer
Perceives the disappointment of this(the) destitute

இப்போது என் தேவை நீர் அறிவீர்
Ippothu En Thevai Neer Ariveer
You even understand the need of my(our) hour
முன் செல்லும் உம் சமூகம்
Mun Sellum Um Samugam
For Your Presence goes before me(us).

MUNSELLUM UM SAMUGAM [Biblical references: Isaiah 40:29, Jeremiah 29: 11, Matthew 11:28-30, Hebrews 4:16]

Stanza 2:
என்னை எதிர்த்தவர்கள்
Ennai Yethirthavargal
Those who were against (opposed) me

எந்தன் பட்சமாய் வந்திடுவார்
Enthan Pacchamaai Vandiduvaar
Shall come over (favourably) to my side

உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்
Ullangkaiyil Ennai Varaindulleer
God, You have engraved me in the palm of your Hand

முன் செல்லும் உம் சமூகம்
Mun Sellum Um Samugam
And Your Presence is ever going before me(us)