மீட்கப்பட்ட கூட்டமே – Meetkapatta Koottamae
1.மீட்கப்பட்ட கூட்டமே,
உங்கள் மீட்பர் பேரிலே
பாடி, வாழ்த்தல் செய்யுங்கள்
மீட்பின் அன்பைச் சொல்லுங்கள்.
2.தேவனாம் பிதா தயை
யேசுவால் உண்டானதை
பார்த்துப் போற்றிப் பாடுங்கள்,
மீட்பையே உயர்த்துங்கள்.
3.நீடுகாலம் உங்களை
கேடு செய்த ஆசையை
தள்ளுதற்கு மைந்தனார்,
மீட்பையே உண்டாக்கினார்.
4.ஆதலால் மகிழ்வோடே
போற்றிப்பாட மாந்தரே,
தூதரோடும் கூடுங்கள்
மீட்பையே உயர்த்துங்கள்.
Meetkapatta Koottamae song lyrics in English
1.Meetkapatta Koottamae
Ungal Meetpar Pearilae
Paadi Vaalthal Seiyungal
Meetpin Anbai Sollungal
2.Devanaam Pitha Thayai
Yesuvaal Undaanathai
Paarthu Pottri Paadungal
Meetpaiyae Uyarthungal
3.Needukaalam Ungalai
Keadu Seitha Aasaiyai
Thallutharkku Mainthanaar
Meetpaiyae Undakkinaar
4.Aathalaal Magilvodae
Pottripaada Maantharae
Thootharodum Koodungal
Meetpaiyae Uyarthungal