மாநில ஜோதி இவர் கிறிஸ்தேசுவே – Manila Jothi Ivar Kiristhesuve
மாநில ஜோதி இவர் கிறிஸ்தேசுவே
மனுக்குலத்தின் விளக்கே
இந்த மாநில ஜோதி இவர் கிறிஸ்தேசுவே
மனுக்குலத்தின் விளக்கே
பாவமில்லா தூய பரிசுத்த வாழ்வே
பாவமில்லா தூய பரிசுத்த வாழ்வே
தேவ குமாரனே அருளின ஈவே
பாவமில்லா தூய பரிசுத்த வாழ்வே
தேவ குமாரனே அருளின ஈவே
குருசினில் தொங்கிடும் கிறிஸ்துவை தேடுவோர்
குறைகள் அகன்றிடும் பாக்கியம் இதே
குருசினில் தொங்கிடும் கிறிஸ்துவை தேடுவோர்
குறைகள் அகன்றிடும் பாக்கியம் இதே
மேகத்தில் இயேசுவே தோன்றிடும் நாளே
மேகத்தில் இயேசுவே தோன்றிடும் நாளே
வேகம் நெருங்கிட விரைந்திடுவார்கள்
மேகத்தில் இயேசுவே தோன்றிடும் நாளே
வேகம் நெருங்கிட விரைந்திடுவார்கள்
ஜெபித்திடும் பக்தர்கள் பறந்து மறைந்திடும்
சுப தினம் வந்திடும் முடிவிதுவே
ஜெபித்திடும் பக்தர்கள் பறந்து மறைந்திடும்
சுப தினம் வந்திடும் முடிவிதுவே
மாநில ஜோதி இவர் கிறிஸ்தேசுவே
மனுக்குலத்தின் விளக்கே
இந்த மாநில ஜோதி இவர் கிறிஸ்தேசுவே
மனுக்குலத்தின் விளக்கே