பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட – Penthecosthe Naalil Oottrapatta
பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட – Penthecosthe Naalil Oottrapatta
பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட
ஆவி எங்கள் சபை முழுவதும் ஊற்றிடுமே.
எலியாவின் நாளில் இறங்கிய ஆவி
எங்கள் தேசம் முழுவதும் இறங்கிடுமே -2
முழங்கால் முடங்கும்
நாவுகள் உரைக்கும் -2
கர்த்தரே தேவன் என்று
அவர் நாமம் இயேசு என்று
தேச முழுவதும்
இயேசு நாமம் உயர்த்துவோம் -2
1.பாகாலின் சேனைகள் எதிர்த்தாலும்
பலவந்தமாய் நம்மை தடுத்தாலும் -2
பட்சிக்கும் அக்கினியா இறங்குவார்
அனலான சால்வையால் மூடுவார் – 2 பெந்தேகோஸ்தே
2.சத்தியம் பேசிடும்
உண்மை ஊழியர் எழும்பனும்
சபைகள் பெருகனும்
தேவ ராஜ்ஜியம் இறங்கனும். – 2 பெந்தேகோஸ்தே
Penthecosthe Naalil Oottrapatta song lyrics in english
Penthecosthe Naalil Oottrapatta
Aavi ENgai Sbai Muluvathum Oottridumae
Eliyavin Naalil Erangiya Aavi
Engal Deasam Muluvathum Erangidumae -2
Mulangaal Mudangum
Naavugal Uraikkum -2
Kartharae Devan Entru
Avar Naamam Yesu Entru
Deasa Muluvathum
Yesu Naamam Uyarthuvom-2
1.Paakalin Seanaigal Ethirthalum
palavanthamaai Nammai thaduthalum -2
Patchikkum Akkiyaa Eranguvaar
Analaana Saalvaiyaal Mooduvaar -2
2.Saththiyam Peasidum
Unmai Oozhiyal Elumbanum
Sabaigal Peruganum
Deva Raajiyam Eranganum -2