நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே – Nerukkathin Ellai purinthavare

Deal Score0
Deal Score0

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே – Nerukkathin Ellai purinthavare

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)

1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல .(3)

2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)

3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(4)

Nerukkathin Ellai purinthavare song lyrics in English

Nerukkathin Ellai purinthavare
Perukkamaai Aaseervathippavarae

Aanaal Ontru mattum Theriyum
Naan Unga Thozhula

1.Kavala Vanthaalum Naan Kanneervida Theavaiyillai
Aanaal Ontru mattum Theriyum
Naan Unga Thozhula

2.kuraivae Vanthalum Naan Kurugi Povathu Illai
Aanaal Ontru mattum Theriyum
Naan Unga Thozhula

3.Viyathiyae Vanthalum Naan Viyagulam Adaivathillai
Aanaal Ontru mattum Theriyum
Naan Unga Thozhula

Jeba
      Tamil Christians songs book
      Logo