நீ என் தாசன் இஸ்ரவேலே – Nee En Dhaasan Isravele
நீ என் தாசன் இஸ்ரவேலே
உன்னில் நான் மகிமைப்படுவேன் -2
வாக்குகள் தந்தவரும் நானல்லவோ
அதை நிறைவேற்றி முடிப்பவரும் நானல்லவோ -2
நீ என் தாசன்,
இஸ்ரவேலே
உன்னில் நான் மகிமைப்படுவேன் -2
1. நான் உன்னை பெலப்படுத்தி சகாயம் செய்வேன்
என் நீதியின் வலக்கரத்தால் உன்னை தாங்குவேன் -2
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தமானாய் -2
வாக்குகள் தந்தவரும் நானல்லவோ
அதை நிறைவேற்றி முடிப்பவரும் நானல்லவோ -2
நீ என் தாசன்,
இஸ்ரவேலே
உன்னில் நான் மகிமைப்படுவேன் -2
2. என் கிருபை உனக்குப் போதும் என்றவரே
என் பெலவீனத்தில்
பெலன் தருபவரே -2
உமக்காக என் வாழ்வை தந்திடுவேன்
என் ஜீவன் என் சுவாசம் நீரே -2
பரிகாரி எனக்குண்டு நீரல்லவோ
என்னை பரலோகம் சேர்ப்பவரும் நீரல்லவோ -2
நான் உம் தாசன் எஜமானனே
எந்தன் வாழ்வை உம்மில் வாழுவேன் -2
எந்தன் வாழ்வை உம்மில் வாழுவேன்.
Nee En Dhaasan Isravele Song lyrics in English
Nee en dhaasan, Isravele
Unnil naan mageemaipaduven -2
Vaakugal thanthavarum naanallavo
Adhai niraiveatri mudipavarum naanallavo -2
Nee en dhaasan, Isravele
Unnil naan mageemaipaduven -2
1. Naan unnai belapaduthi sagaayam seiven
En neethiyin valakarathaal unnai thaanguven -2
Bayapadaathe unnai meetukonden
Enake nee sonthamaanaai -2
Vaakugal thanthavarum naanallavo
Adhai niraiveatri mudipavarum naanallavo -2
Nee en dhaasan, Isravele
Unnil naan mageemaipaduven -2
2. En kirubai unaku podhum endravare
En belaveenathil
Belan tharubavare -2
Umakaaga en vaazhvai
thanthiduven
En jeevan en swasam neere -2
Parigaari enakundu neerallavo
Ennai paralogam serpavarum neerallavo -2
Naan um dhaasan
Ejamaanane
Endhan vaazhvai ummil vaazhuven -2
Endhan vaazhvai ummil vaazhuven.