நான் நம்பிடுவேன் இயேசுவை – Naan Nambiduven yesuvai
நான் நம்பிடுவேன் இயேசுவை-2
நான் ஆராதிப்போன் என் வாழ்நாளெல்லாம்-2
1.உலகில் எனக்கு யாருமில்லை
என்னை தேடி வந்தீர்
நான் நம்பும் மனிதர்கள் மறந்து போனாலும்
நீர் என்னை மறக்கவில்லை-2
என் ஆசை நீரே
என் பாசம் நீரே-2
நான் நம்பும் கன்மலை நீர்தானே-2
__நான் நம்பிடுவேன்
2.சூழ்நிலை எல்லாம் மாறின போதும்
அழைத்தவர் மாறவில்லை
கிருபைகள் தந்து என்னை உயர்ந்த வைத்தீர்
ராஜாகலோடு அமராசெய்தீர்-2
என் உயிரே நீரே
என் உறவே நீரே -2
நான் நம்பும் கன்மலை நீர்தானே-2.
__நான் நம்பிடுவேன்