தொலைந்தேனே நான் தேடினீர் – Tholainthenae Naan Thedineer

தொலைந்தேனே நான் தேடினீர் – Tholainthenae Naan Thedineer

தொலைந்தேனே நான் தேடினீர் என்னை
தவித்தேனே நான் தேற்றினீர் என்னை – 2

மறக்கப்பட்டிருந்தேன் வெறுக்கப்பட்டிருந்தேன்
மறவாத நேசர் என்னை மறக்கவில்லை – 2

என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே என் இயேசுவே – 2

தொலைந்தேனே நான் தேடினீர் என்னை

என்னை நான் இழந்தேன்
உம்மை நான் மறந்தேன்
பாதை தெரியாமல் நான் அலைந்தேன் – 2

விழுந்தேன் தூக்கினீர்
அழுதேன் அணைத்தீர் -2

என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே என் இயேசுவே – 2

தொலைந்தேனே நான் தேடினீர் என்னை
தவித்தேனே நான் தேற்றினீர் என்னை – 2

மறக்கப்பட்டிருந்தேன் வெறுக்கப்பட்டிருந்தேன்
மறவாத நேசர் என்னை மறக்கவில்லை – 2

என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே என் இயேசுவே – 2

Neenga Oruvar Podhumae song lyrics in English

Tholainthenae Naan Thedineer Ennai
Thavitthenae Naan Thetrineer Ennai

Marakkappattirunthen verukkappattirunthen
Maravaadha Nesar Ennai Marakkavillai -2

En mael Paasam kaattida
ummai pola yaarundu
Neenga oruvar podhumae en yesuve

Tholainthenae naan thedineer ennai

ennai naan ilandhen
ummai naan marandhen
paadhai theriyaamal naan alaindhen

vilundhen thukkineer,
aludhen aanaittheer
en mel paasam kaattida
ummai pola yaarundu
neenga oruvar podhumae en yesuve -2

Tholainthenae naan thedineer ennai
thavitthene naan thetrineer ennai

marakkappattirundhen verukkappattirundhen
maravaadha nesar ennai marakkavillai -2

En mel paasam kaattida
ummai pola yaarundu
neenga oruvar podhumae en yesuve

Neenga Oruvar Podhumae | Reenukumar | Rhea Reenukumar | Mervin Solomon | New Tamil Christian Song