தேவனாகிய கர்த்தர் உன்னோடு – devanagiya karthar Unnodu

Deal Score0
Deal Score0

தேவனாகிய கர்த்தர் உன்னோடு – devanagiya karthar Unnodu

தேவனாகிய கர்த்தர் உன்னோடு
இருக்கிறார் எந்நாளுமே
பயங்கரமான காரியங்கள்
செய்வார் உனக்காக

அற்புதம் செய்வார் அதிசயம் செய்வார்
ஜனங்கள் முன்னே செய்வாரே
செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
உன்னைக்கொண்டும் அவர் செய்வாரே

மீறுதல் பாவம் அக்கிரமம்
எதையும் நினைத்திடும் தேவனல்ல
சமுத்திர ஆழம் தள்ளிவிட்டு
கிருபையால் உன்னை அணைப்பாரே

சத்திய வழியில் நீ நடந்து
நலமானதை நீ செய்தாயானால்
பூமியிலெங்கும் செய்யப்படாத
அதிசயம் உனக்கு செய்வாரே

கண் பார்க்கும் தேசமெல்லாம் நீ சென்று
கால் மிதித்து நடந்து வேண்டினால்
வலப்புறம் இடப்புறம் இடம்கொண்டு
மிகவும் பெறுக செய்வாரே

devanagiya karthar Unnodu song lyrics in english

devanagiya karthar Unnodu
Irukkiraar Ennalumae
Bayangaramana Kariyangal
Seivaar unkakaga

Arputham Seivaar Athisayam seivaar
Janangal Munnae Seivarae
Seiyum Kaariyum Bayankaramayirukkum
Unnaikondum Avar Seivarae

Meeruthal Paavam Akkiramam
Ethaiyum Ninaithidum Devanalla
Samuththira Aazham Thallivittu
Kirubaiyaal Unnai Anaipaarae

Saththiya Vazhiyil Nee Nadanthu
Nalamanathai Nee Seithauanaal
Boomiyil Engum Seiyapadatha
Athisayam Unakku Seivarae

Kan Paarkkum Deasamellam nee sentru
Kaal Mithithu Nadanthu Veandinaal
Valappuram Idapuram Idam Kondu
Migavum Peruga Seivarae

Jeba
      Tamil Christians songs book
      Logo