துதியுங்கள் தேவனை – Thuthiungal Thevanai

Deal Score0
Deal Score0

துதியுங்கள் தேவனை – Thuthiungal Thevanai

துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை
துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை

அவரது அதிசயங்களைப் பாடி
அவரது அதிசயங்களைப் பாடி
அவர் நாமத்தைப் பாராட்டி
அவரையே ஆண்டவர் என்றறிந்து
அவரையேப் போற்றுங்கள்

அவரது அதிசயங்களைப் பாடி
அவர் நாமத்தைப் பாராட்டி
அவரையே ஆண்டவர் என்றறிந்து
அவரையேப் போற்றுங்கள்
ஆப்ரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்

துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை

இஸ்ரவேலின் மக்களின் மன்னவனே
இஸ்ரவேலின் மக்களின் மன்னவனே
இடையூட்டினைப் போக்கினானே
கானானின் தேசத்தைக் காட்டினோனை
கர்த்தனைப் போற்றுங்கள்

இஸ்ரவேலின் மக்களின் மன்னவனே
இடையூட்டினைப் போக்கினானே
கானானின் தேசத்தைக் காட்டினோனை
கர்த்தனைப் போற்றுங்கள்
ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்

துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை
துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை

Jeba
      Tamil Christians songs book
      Logo