
தீதிலா மா மகத்வ – Theethilla Maa Magathva
தீதிலா மா மகத்வ – Theethilla Maa Magathva
பல்லவி
தீதிலா மா மகத்வ
தேவா, வந்தாளும். -அதிசய
சரணங்கள்
1.ஆதி மூலனே-உயர்-நீதி குணாலனே,-மனு
ஜாதி இடமே மணமானதை மாதயவாய் நிலையாக்கின,
2.வேத போதனே, பிர-சாத நாதனே, தினம்
மாது மணாளனும் யாதொரு பேதம் இலாது சுகித்திட
3.’மித்திர சேர்க்கையும், பரி-சுத்த இல் வாழ்க்கையும்-வளர்
புத்திர சந்தான மோடிவர் நித்திய சிலாக்கியம் உற்றிட
4.தேவ சேயராய்-இவர் மேவ, நேயராய்-கெடு
பாவ வழி மாறி நெருங்கிய ஜீவ வழியே தொடர்ந் தேகிட, – தீதிலா
Theethilla Maa Magathva song lyrics in english
Theethilla Maa Magathva
Deva Vanthalum Athisaya
1.Aathi Moolanae Uyar Neethi Gunalanae Manu
Jaathi Idamae Manamaanathai Maathayavaai Nilaiyakkina
2.Vedha Pothanae Pirasatha Naathanae Thinam
Maathu Manaalanum Yathoru Peatham Elathu Sugithida
3.Mithira Searkkaiyum Parisuththa El Vaalkkaiyum Valar
Puththira Santhaana Modivar Niththiya Silakkiyam Uttrida
4.Deva Seayaraai Evar Meava Meayaraai Kedu
Paava Vazhi Maari Nerungiya Jeeva Vazhiyae Thodarntheagida