ஞானத்தின் ஆவியே – Gnanathin Aaviyae

ஞானத்தின் ஆவியே – Gnanathin Aaviyae

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2)

பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
எளியோனை ஞானத்தாலே நிரப்புமே
பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே
பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2)

1. பின்தங்கும் பாடங்களில் வென்றிட
தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட
யோசேப்பின் பரிசுத்தம் தாருமே
தேசத்திற்க்கே ஆசீர்வாதமாக்குமே

2. கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே
ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே
தானியேலைப் போல என்னை மாற்றியே
ராஜாக்கள் முன்பாக உயர்த்துமே

3. கல்விமானின் நாவுகளைத் தாருமே
பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே
இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன்
சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன்

ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (3)

பரிசுத்தரே.. சர்வ ஞானியே

Gnanathin Aaviyae song lyrics in english

Gnanathin Aaviyae Gnanathin Aaviyae
Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2

Pethaigalai Gnaniyakkum Karthavae
Eliyonai Gnanathaal Nirappumae
Pethaigalai Gnaniyakkum Karthavae
Pillaigalai Gnanthaal Nirappumae

Gnanathin Aaviyae Gnanathin Aaviyae
Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2

1.Pinthangum Paadangalil ventrida
Thearvukalil Nooru Satham Vaaithida
Yoseppin Parisuththam Thaarumae
Deasaththirkkae Aaseervathamakkumae

2.Kartharukku Bayanthu Naan Nadappathae
Gnanththin Aarammai Irukkuthae
Thaaniyealai Pola Ennai Maattriyae
Raajakkal Munbaga Uyarthumae

3.Kalvimaanin Naavukalai Thaarumae
Paththumadangu Gnanathaal Nirappumae
Yesuvaipoal Vedhaththil Naan Valaruvean
Sarithiraththil Peayar Pettru Elumbuvean

Gnanathin Aaviyae Gnanathin Aaviyae
Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2

Parisutharae Sarva Gnaniyae