Best value

செல்வீர் செல்வீர் கெம்பீரமாய் – Selveer Selveer Kembeeramaai

Deal Score+1
Deal Score+1

செல்வீர் செல்வீர் கெம்பீரமாய் – Selveer Selveer Kembeeramaai

1.செல்வீர் செல்வீர் கெம்பீரமாய்
மா சாந்தமுள்ள ராஜரே
ஓசன்னா பாடி வீசிடும்
நல் ஆடை மீதில் செல்லுவீர்

செல்வீர்..செல்வீர் கெம்பீரமாய்
கல்வாரி நேரே செல்லுவீர்

2.செல்வீர் செல்வீர் கெம்பீரமாய்
உம் தியாகம் நோக்கும் தூதரின்
சோர்புற்ற கண்கள் பாருமேன்
வியப்புடன் விண் நாட்டிலே

3.செல்வீர் செல்வீர் கெம்பீரமாய்
தம் மைந்தன் போர் சமீபமே
தூயாசனத்தில் ஆவலாய்
மாண்போடிருக்கும் தந்தை பார்

4.செல்வீர் செல்வீர் கெம்பீரமாய்
கல்வாரி நேரே செல்லுவீர்
உம் தலை சாய்ந்தெழும்பியே
விண் நாட்டில் என்றும் ஆளுமேன்

Selveer Selveer Kembeeramaai song lyrics in english

Ride on in Majesty | செல்வீர் செல்வீர் கெம்பீரமாய் | Palm Sunday Song | Voice of Angels, Marthandam

1.Selveer Selveer Kembeeramaai
Maa Santhamulla Rajarae
Osanna Paadi Veesidum
Nal Aadai Meethil Selluveer

Selveer Selveer Kembeeramaai
Kalvaari Neasarae Selluveer

2.Selveer Selveer Kembeeramaai
Um Thiyagam Nokkum Thootharin
Soarputtra Kangal paarumean
Viyappudan Vin Naattilae

3.Selveer Selveer Kembeeramaai
Tham Mainthan Poar Sabeepamae
Thooyasanaththil Aavalaai
Maanpodirukkum Thanthai Paar

4.Selveer Selveer Kembeeramaai
Kalvaari Nerae Selluveer
Um Thalai Saainthelumbiyae
Vin Naattil Entrum Aalumean.

Jeba
      Tamil Christians songs book
      Logo