சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் – Saronin Rojave Pallathakin
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
உம்மை மாத்திரம் நான் நேசித்திடுவேன்
அன்பே உம்மையே நான் சேவித்திடுவேன்
உம்மை மாத்திரம் நான் நேசித்திடுவேன்
அன்பே உம்மையே நான் சேவித்திடுவேன்
தீமையை நன்மையாக மாற்றித் தந்தீரே
தீங்கொன்றும் அணுகாது அரணானீரே
தீமையை நன்மையாக மாற்றித் தந்தீரே
தீங்கொன்றும் அணுகாது அரணானீரே
கண்ணியில் வீழா கண்ணின் மணிபோல்
கண்ணை என்மேல் பதித்துக் காத்தீரே
கண்ணியில் வீழா கண்ணின் மணிபோல்
கண்ணை என்மேல் பதித்துக் காத்தீரே
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
நிந்தைகள் பழிகளும் சூழ்ந்திட்டவேளை
நித்தமும் நெருக்கத்தால் தவித்தவேளை
நிந்தைகள் பழிகளும் சூழ்ந்திட்டவேளை
நித்தமும் நெருக்கத்தால் தவித்தவேளை
பயப்படாதே என்று நீர் தேற்றியே
பாசம் கொண்டு அணைத்தீரல்லவோ
பயப்படாதே என்று நீர் தேற்றியே
பாசம் கொண்டு அணைத்தீரல்லவோ
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
கெர்ச்சிக்கும் சிங்கம்போல சாத்தான் வந்தாலும்
யூதா கோத்திர சிங்கம் என்னில் உள்ளதால்
கெர்ச்சிக்கும் சிங்கம்போல சாத்தான் வந்தாலும்
யூதா கோத்திர சிங்கம் என்னில் உள்ளதால்
போர்முனை நின்று போராடுவேன் நான்
ஜெயம் பெற்று உம்மை உயர்த்துவேன்
போர்முனை நின்று போராடுவேன் நான்
ஜெயம் பெற்று உம்மை உயர்த்துவேன்
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
நேசர் நீர் வரும் வேளை நெருங்கிடுதே
உம் பாதம் முத்தம்செய்து காத்திருப்பேனே
நேசர் நீர் வரும் வேளை நெருங்கிடுதே
உம் பாதம் முத்தம்செய்து காத்திருப்பேனே
பரிசுத்தரே உம்மைப்போல் மாற்றியே
சேர்த்துக்கொள்ளும் உம்மோடு என்னையே
பரிசுத்தரே உம்மைப்போல் மாற்றியே
சேர்த்துக்கொள்ளும் உம்மோடு என்னையே
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
உம் அன்பு எத்தனையோ ஆச்சரியம்
உம்மை மாத்திரம் நான் நேசித்திடுவேன்
அன்பே உம்மையே நான் சேவித்திடுவேன்
உம்மை மாத்திரம் நான் நேசித்திடுவேன்
அன்பே உம்மையே நான் சேவித்திடுவேன்