கோடான கோடி ஸ்தோத்திரங்கள் – Kodana Kodi Sthosthirangal

கோடான கோடி ஸ்தோத்திரங்கள் – Kodana Kodi Sthosthirangal

கோடான கோடி ஸ்தோத்திரங்கள்
உமக்கே செலுத்திடுவேன்
ஜீவாதிபதியே உம் நாமத்தை
என்றும் உயர்த்திடுவேன் – 2
என் இதய வேந்தனே
இயேசு மகாராஜனே
நன்மை செய்யும் தகப்பனே
நன்றி சொல்லிடுவேன் – 2

அ.ப

ஸ்தோத்திரம் ஐயா துதிக்கு பாத்திரரே
நன்றி ஐயா நன்மை செய்தவரே
உமக்கு ஸ்தோத்திரம் ஐயா துதிக்கு பாத்திரரே
நன்றி ஐயா நன்மை செய்தவரே
உமக்கு நன்றி ஐயா நன்மை செய்பவரே

1. சேற்றிலிருந்து தூக்கினீரே ஸ்தோத்திரம்
நாற்றம் கழுவி நறுமணம் தந்தீர் ஸ்தோத்திரம்
உம்மை அப்பா என்று அழைக்க செய்தீர் ஸ்தோத்திரம்
உம் பிள்ளை என்ற உரிமை தந்தீர் ஸ்தோத்திரம்

2. என்னைத் தேடி உலகில் வந்தீர் ஸ்தோத்திரம்
என்னை உந்தன் சொந்தமாக்கிக் கொண்டீர் ஸ்தோத்திரம்
எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர் ஸ்தோத்திரம்
என்னோடிருக்க உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம்/
என்னோடு இருக்க உயிரோடு எழுந்தீர் ஸ்தோத்திரம்

3. எல்லையில்லா கிருபைகள் தந்தீர் ஸ்தோத்திரம்
முடிவே இல்லா இரக்கம் செய்தீர் ஸ்தோத்திரம்
நிர்மூலமாகாமல் இதுவரை காத்தீர் ஸ்தோத்திரம்
முற்றும் முடிய இரட்சித்துக் கொள்வீர் ஸ்தோத்திரம்

Kodana Kodi Sthosthirangal song lyrics in english

Kodana Kodi Sthosthirangal
Umakkae Seluthiduvean
Jeevathipathiyae Um Naamaththai
Entrum Uyarthiduvean -2
En Idhaya Venthanae
Yesu Maharajanae
Nanmai Seiyum Thapagpanae
Nandri Solliduvean -2

Sthosthiram Aiya Thuthikki paathirarae
Nandri Aiya Nanamai Seithavarae
Uamkku Sthosthiram Aiya Thuthikku Paathirarae
Nandri Aiya Nanamai Seithavarae
Uamkku Sthosthiram Aiya Thuthikku Paathirarae

1.Seattrilirunthu Thookkineerae sthosthiram
Naattram Kaluvi Narumanam Thantheer sthosthiram
Ummai Appa Entru Alaikka Seitheer sthosthiram
Um Pillai entra Urimai Thantheer sthosthiram

2.Ennai Theadi ulagil Vantheer sthosthiram
Ennai Unthan Sonthamakki Kondeer sthosthiram
Enakkaai Unthan Jeevan Thantheer sthosthiram
Ennodirukka Uyirtheluntheer sthosthiram
Ennodu Irukka Uyirodu Eluntheer sthosthiram

3.Ellaiilla Kirubaigal Thantheer sthosthiram
Mudivae Illa Irakkam Seitheer sthosthiram
Nermoolmagamal Ithuvari Kaatheer sthosthiram
Muttrum Mudiya Ratchithu Kolveer sthosthiram