எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu

Deal Score+1
Deal Score+1

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது
எழுந்து பிரகாசி உன் நேரம் வந்தது

எதிர்ப்புகள் பல இருப்பினுமும்
உம் கிருபை என்னை சூழ்ந்திடும்
உன் எதிரியின் முன் பந்தியை
ஆயத்த படுத்துவர்

நம் தேவன் வல்லவர் தடைகளை உடைபவர்
நம் தேவன் பெரியவர் அற்புதம் செய்பவர்

1.எதிர்காற்று அடித்தாலும்
எழுந்து நீ ஓடணும்
தடைகள் உடைந்து போகும்
மலைகள் பெயர்ந்திடும்

2.ஆட்களோ மிகவும் குறைவு
அறுவடை ஓ மிகவும் பெரியது
சேனையாய் இன்று எழுந்திடு
சர்ப்பதை மிதித்திடு

ஒ ….

Ezhundhu Pragasi un oli vanthathu song lyrics in english

Ezhundhu Pragasi un oli vanthathu
Ezhundhu Pragasi un neram vanthathu

Verse 1

Ethirpugal pala irupinum
Um kirubai ennai suzhnthidum
Un ethiriyin mun panthiyai
Aayatha paduthuvar

Nam Devan vallavar thadaigalai udaipavar
Nam Devan Periyavar arpudam seibavar

Ethirkaatru adiththalum
Ezhunthu nee odanum
Thadaigal udainthu pogum
Malaigal peyarnthidum

Aatkalo migavum kuraivu
Aruvadai O migavum periyathu
Senaiyaai indru ezhunthidu
Sarpathai midhithidu

Oh oh oh oh

Jeba
      Tamil Christians songs book
      Logo