எழுந்து கட்டுவோம் – Ezhundhu kattuvom

Deal Score0
Deal Score0

எழுந்து கட்டுவோம் – Ezhundhu kattuvom

எழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் மகத்துவமானவர்
எழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் அதிசயமானவர்

எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
இந்த தேசத்தை கலக்கிடுவோம்
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
அவர் நாமத்தை உயர்திடுவோம் (2)

அவர் தயவுள்ள கரம் என் மேல் இருக்க
அவர் துக்கம் எந்தன் பாரம் ஆகவே (2)
பரியாசத்திலும் நிந்தையிலும்
எழுந்து கட்டுவோம்
அவர் ராஜியத்தை (2)

எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
இந்த தேசத்தை கலக்கிடுவோம்
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
அவர் நாமத்தை உயர்திடுவோம் (2)

அவர் கிருபை என்றும் என் மேல் இருக்க
அவர் சித்தம் எந்தன் சிந்தையாகவே(2)
பெலவீனத்திலும் சோர்வின் மத்தியிலும்
எழுந்து கட்டுவோம்
அவர் ராஜ்யத்தை (2)

எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
இந்த தேசத்தை கலக்கிடுவோம்
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
அவர் நாமத்தை உயர்திடுவோம் (2)

எழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் மகத்துவமானவர்
எழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் அதிசயமானவர். (2)

எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
இந்த தேசத்தை கலக்கிடுவோம்
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
அவர் நாமத்தை உயர்திடுவோம் (2)

Ezhundhu kattuvom song lyrics in English

Ezhundhu kattuvom, indha desathai kalakuvom
Avar Naamam magathuvam maanavar
Ezhundhu kattuvom, indha desathai kalakuvom
Avar Naamam adhisayam maanavar

Ezhundhu kattuvom, kattuvom
Indha desathai kallakiduvom
Ezhundhu kattuvom, kattuvom
Avar Naamathai uyarthiduvom (2)
Avar dhayavulla karam en mael iruka
Avar dhukkam endhan bharam aagave (2)

Parihasathilum nindhaiyilum ezhundhu kattuvom
Avar rajiyathai (2)

Ezhundhu kattuvom, kattuvom
Indha desathai kallakiduvom
Ezhundhu kattuvom, kattuvom
Avar Naamathai uyarthiduvom (2)
Avar dhayavulla karam en mael iruka
Avar dhukkam endhan bharam aagave (2)

Jeba
      Tamil Christians songs book
      Logo