எல்ரோயி எல்ரோயி – ELROYI ELROYI
எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்லவரே – 2
ஆராதனை ஆராதனை -2
உமக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை -2
1.ஏகோவா நீரே
எல்லாம் பார்த்துக்கொள்வீர்
யெகோவா நிசியே
வெற்றி தருகிறீர்- 2
ஆராதனை ஆராதனை -2
உமக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை -2
2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
யெகோவா ஷம்மா
கூடவே இருக்கிறார் – 2