என் விழிகள் உம்மை பார்த்திருக்கும் – Enn Vizligal ummai paarthirukum
என் விழிகள் உம்மை பார்த்திருக்கும் – Enn Vizligal ummai paarthirukum
என் விழிகள் உம்மை பார்த்திருக்கும்
என் செவிகள் உம சத்தத்தை கேட்கும்
நான் என்றும் உம்முடையவனே
நீர் எந்தன் ஜீவன் சுகம் க்ஷேமம் எல்லாம்
1.ஆவியானவரே அப்பா பிதாவே -2
எங்கும் நிறைந்தவரே எல்லாம் வல்லவரே
நீர் என்னை மாற்றினவர்
மனிதன் இதயம் மாற்றுபவர்
இந்த உலகை மாற்றுவார்
இங்கு எல்லாம் மாறிடுமே
2.கிருபை நிறைந்தவரே- கிருபாகரனே
உலகை ஆள்பவரே சர்வ வியாபியே
நீர் இழந்ததை தருபவரே
நீர் உயிர்ப்பிக்கும் உன்னதரே
நீர் கிருபையை அருளுகிறீர்
இந்த கிருபையின் நேரமதில்
Enn Vizligal ummai paarthirukum song lyrics in english
Enn Vizligal ummai paarthirukum
En sevigal um sathathai ketkum
Naan entrum ummudaiyavanae
Neer endhan jeevan, sugam ,shaemam ellaam
1.Aaviyaanavarae appa pithaavae (2)
Engum nirainthavarae ellaam vallavarae
Neer ennai maatrinavar
Manidhan idhayam maatupavar
Indha ulagai maatrupavar
Ingu elaam maaridumae
2.Kirubai nirainthavarae- kirubaagaranae
Ulagai aalbavarae sarva viyaabiyae
Neer ilandhadhai tharupavarae
Neer uyirpikum unnadharae
Neer kirubaiyai arulugireer
Indha kirubaiyin neramadhil