என் வாழ்க்கையின் மாற்றங்கள் – En vaalzhkaiyin maatrangal

Deal Score0
Deal Score0

என் வாழ்க்கையின் மாற்றங்கள் – En vaalzhkaiyin maatrangal

என் வாழ்க்கையின் மாற்றங்கள் இயேசு நீர்தானே (2)

நேசித்தீரே என்னை நேசித்தீரே
இருக்கின்றவன்னமாக நேசித்தீரே (2)

மறுதலித்து தூரம் சென்றேன்
அன்பு கூர்ந்து நெருங்கி வந்தீர்
முடிந்த வாழ்க்கையை துவக்கி வைத்தீர்
துரோகியாம் என்னையும் வாழ வைத்தீர்

நேசித்தீரே என்னை நேசித்தீரே
இருக்கின்றவன்னமாக நேசித்தீரே (2)

உம் அன்பு புரியவில்லை
ஆழ அகலம் தெரியவில்லை
என் மேல் இவ்வளவாய் அன்பு கூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்

நேசித்தீரே என்னை நேசித்தீரே
இருக்கின்றவன்னமாக நேசித்தீரே (2)

தேவைகள் வருமுன்னே
அதின் தீர்வை அறிந்தவரே
எனக்காக ஒரேதரம் மரித்தவரே
பாவத்தின் வெற்றியை தந்தவரே

என் வாழ்க்கையின் மாற்றங்கள் இயேசு நீர்தானே (2)

En vaalzhkaiyin maatrangal song lyrics in english

Verse-1
En vaalzhkaiyin maatrangal
Yesu neerdhaanae (2)

Chorus
Naesithirae ennai naesithirae
Irukindra vannamaaga naesithirae (2)

Verse-2
Marudhalithu dhooram sendraen
Anbu koorndhu nerungi vandheer
Mudindha vaalzkaiyai thuvaki vaitheer
Dhrogiyam ennaiyum vaalzha vaitheer

Um anbu puriyavillai
aala agalam theriyavillai
En mael evvalavaai anbu koorndheer
Paavam Neengida kaluvi vitteer

Chorus
Naesithirae ennai naesithirae
Irukindra vannamaaga naesithirae (2)

Verse-3
Thaevaigal varum munne
Adhin theervai arindhavarae
Ennakkaaga oraedharam marithavare
Paavathin vetriyai thandhavarae, (2 )

Chorus
Naesithirae ennai naesithirae
Irukindra vannamaaga naesithirae (2)

Jeba
      Tamil Christians songs book
      Logo