என் மணவாளனே உம் மடி – En Manavalane Ummadi

என் மணவாளனே உம் மடி – En Manavalane Ummadi

என் மணவாளனே- உம் மடி போதுமே
என் மணவாளனே- உம் அன்பு போதுமே

உம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
என் நினைவாக நீர் இருந்தீரே -அதனால்
அற்பமாய் நினைத்தோர் முன்னே
என்னை ஆச்சரியப்படுத்தினீரே
ஆகாதவள் ஆனேனே – என்னை
தலைக்கல்லாய் உயர்த்தினீரே

பாத்திரர் (2) நீர் ஒருவரே பாத்திரர்
உரியவர்(2) எல்லா கனத்திற்கும் உரியவர்

எனக்குள்ளே நீர் இருக்கின்றீர்
என் உள்ளத்தில் நீர் ஜொலிக்கின்றீர்
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கிப் போகவில்லை
கீழே நான் தள்ளப்பட்டும்
மடிந்து போகவில்லை

எழுந்தவர் (2) மரணத்தை ஜெயித்தவர்
வாழ்பவர் (2)என் உயிரிலே கலந்தவர்

En Manavalane Ummadi song lyrics in english

En Manavalane Ummadi Pothumae
En Manavalane Um Anbu Pothumae

Um Ullankaiyil Ennai Varaintheerae
En Ninaivaga Neer Iruntheerae Athanal
Arpamaai Ninaithoar Munnae
Ennai Aachariyapaduthineerae
Aagathaval Aaneanae Ennai
Thalaikallaai Uyarthineerae

Paathirar Neer Oruvarae Paathirar
Uriyavar-2 Ella Kanaththirkkum Uriyavar

Enakkullae Neer Irukintreer
En Ullaththil Neer Jolikintreer
Eppakkam Nerukkapattum
Odungi Pogavillai
Keele Naan Thallapattum
Madinthu Pogavillai

Elunthavar 2 Manranththai Jeyiththavr
Vaazhpavar 2 En Uyirilae Kalanthavar