எண்ணிமுடியாத அதிசயங்கள் – Enni Mudiyaatha Athisayangal
எண்ணிமுடியாத அதிசயங்கள் செய்கிறவர்
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்கிறவர்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
எண்ணிமுடியாத அதிசயங்கள் செய்கிறவர்
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்கிறவர்
என்னுடைய மீட்பர் உயிரோடு இருக்கிறார்.
தேவரீர், சகலத்தையும் செய்ய நீர் வல்லவர்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
நான் காயப்பட்டலும், என் காயங்கள் கட்டுகிறவர்
நான் அடிக்கப்பட்டலும்,என்னை ஆற்றி தேற்றுகிறவர்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
பொல்லாப்பு எனக்கு நேரிடாது,
வாதை எந்தன் கூடாரத்தை அணுகாது அது அணுகாது,
அணுகாது அது அணுகாது.
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
எண்ணிமுடியாத அதிசயங்கள் செய்கிறவர்
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்கிறவர்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
என் நன்மையிலும் என் நெருக்கத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன்