உம் கிருபை ஆச்சரியம் – Um Kirubai Aachariyam

Deal Score0
Deal Score0

உம் கிருபை ஆச்சரியம் – Um Kirubai Aachariyam

1.உம் கிருபை ஆச்சரியம்
மா நீசன் மீட்புற்றேன்!
இழந்த என்னைக் கண்டதால்
கபோதி காண்கிறேன்.

2.உம் கிருபை என்னைப் போதிக்க
என் பாவம் நீங்கிற்றே,
உன்னத அருள் தோன்றிய
அந்நேரம் பாக்கியமே

3.உம் கிருபை என்னைத் தாங்கிட
தடைகள் தாண்டினேன் ,
இம்மட்டும் காத்த உம் அருள்
விண் வீட்டில் சேர்க்குமே.

4.என் உடல், உள்ளம் நைந்திடும்,
மண் வழ்வும் நீங்கிடும்,
விண் வாழ்வில் இன்ப அமைதி
அப்போதென் பங்காகும்.

Um Kirubai Aachariyam song lyrics in English

1.Um Kirubai Aachariyam
Maa Neesan Meetputtrean
Elantha Ennai Kandathaal
Kabothi Kaankirean.

2.Um Kirubai Ennai Pothikka
En Paavam Neenginttrae
Unantha Arul Thontriyae
Annearam Bakkiyamae

3.Um Kirubai Ennai Thangida
Thadaigal Thaandinean
Emmattum Kaatha Um Arul
Vin Veettil Searkkumae

4.En Udal Ullam Nainthidum
Man Vaazhvum Neengidum
Vin Vaazhvil Inba Amaithi
Appothen Pangagum.

Jeba
      Tamil Christians songs book
      Logo