உம்மை நான் நேசிக்கிறேன் – Ummai Naan Neasikkirean
உம்மை நான் நேசிக்கிறேன் – Ummai Naan Neasikkirean
உம்மை நான் நேசிக்கிறேன்
உம் மார்பில் சாஞ்சிக்கிறேன் -2
உம்மோடு பேசத்துடிக்கிறேன் – இயேசையா
எப்போதும் வாழ நெனைக்கிறேன் – நான்
உம்மோடு எப்போதும்
வாழ நெனைக்கிறேன்
உங்க பிசன்னத்தில் நான் நிரம்பனும்
உங்க கிருபையில் தினம் வளரனும் -2
1. எல்-ஷடாய் தேவன் நீரே
சர்வ வல்லவரே – 2
சகலமும் படைத்தவர் நீரே -இயேசையா
சர்வத்தையும் ஆள்பவர் நீரே -ஓ.. இயேசையா
சர்வத்திலும் உயர்ந்தவர் நீரே -உங்க
2. யேஹோவா ராஃபா நீரே
சுகம் தரும் வைத்தியரே – 2
பணமோ, பொருளில்லாமலே – இயேசையா
விடுதலை தருபவர் நீரே – நோயும்,
பேயும் விரட்டிடும் வல்லவரே நீரே -உங்க
3.ஆழத்திலே இருள் இருந்தது
உம் வார்த்தை வெளிச்சம் தந்தது -2
என் வாழ்வில் இருந்த இருளெல்லாம் –
இயேசையா உம் வார்த்தை வெளிச்சமாக்கியது – ஓ இயேசையா
உம் வார்த்தை வெளிச்சமாக்கியது.-உங்க
4. சிங்கக்குட்டி தாழ்ச்சியடைந்து
பட்டினியாய் கிடந்தாலும் -2
உம் சமூகம் தேடுவோருக்கு – இயேசையா
நன்மை ஒன்றும் குறைவதே இல்ல – ஓ இயேசையா
நன்மை ஒன்றும் குறைவதே இல்ல -உங்க
5. பதினெட்டு வருடமாக
கூனியாய் வாழ்ந்த போதும் -2
தவறாமல் சபைக்கு வந்தாளே –
ஒரு வார்த்தையாலே தலையை நிமிரசெய்தீரே – ஓ.. இயேசையா
வாழ்வை மலரச் செய்தீரே
Ummai Naan Neasikkirean song lyrics in english
Ummai Naan Neasikkirean