உம்மை அப்பா என்று அழைக்கவா – UMMAI APPA ENDRU AZHAIKAVA

உம்மை அப்பா என்று அழைக்கவா – UMMAI APPA ENDRU AZHAIKAVA

உம்மை அப்பா என்று அழைக்கவா!
இல்லை அம்மா என்று அழைக்கவா!
என் உறவென்று அழைக்கவா!
என் உயிரேன்று அழைக்கவா!

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் அப்பா உம்மைப் போற்றுவேன்

என் தாய் என்னை மறந்த நாட்களுண்டு
என் தந்தை என்னை வெறுத்த நேரமுண்டு
ஆனால் நீர் என்னை மறவாதவர்
என்றென்றும் வெறுக்காதவர்…,

என் நண்பனென்று அழைக்கவா!
என் உறவென்று அழைக்கவா!
என் அழகென்று அழைக்கவா!
என் உயிரேன்று அழைக்கவா!