
உங்க செல்ல பிள்ளை – Unga Chella Pillai Lyrics
உங்க செல்ல பிள்ளை – Unga Chella Pillai Lyrics
இயேசப்பா…உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா
உம்மை நான்…ஆராதிக்க வந்தேனப்பா… (2)
நீர் ரோஜாத்தோட்டம்…நீர் லீலி புஷ்பம்..
நீர் அழகானவர்…நீர் அருமையானவர்…(2)
என் அப்பாவும் நீரே..என் அம்மாவும் நீரே..
தேற்றிடும் தெய்வம் நீரே… (2)
நீர் ரோஜாத்தோட்டம்…நீர் லீலி புஷ்பம்..
நீர் அழகானவர்…நீர் அருமையானவர்…(2)
என் வாழ் நாளெல்லாம் போதாதைய்யா …
உந்தன் அன்பைப் பாடிடவே… (2)
நன்றியோடு பாடிடவே …நன்றியோடு பாடிடவே …
கொஞ்ச நேரம் உங்க மார்பில் சாய்ந்து
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
உம்மை நான் ஆராதிப்பேன்