இரட்சிப்பின் நல் சேனையாக – Ratchippin Nal Seanaiyaga

இரட்சிப்பின் நல் சேனையாக – Ratchippin Nal Seanaiyaga

இரட்சிப்பின் நல் சேனையாக
எழும்பி பிரகாசிப்போம்
தேசமே நீ விழித்தெழு
பகைவன் வரு முன்னால்

Chorus

தேவனை நீ போற்றிப்பாடு
அலைகடல் ஓசையாய்
இயேசுவின் நல் இரத்தத்தாலே
வெற்றி காண்போம் யாவரும்

2) தூய வீரர்கள் முன்னாளில்
தீரமாகவே நின்றார்
இயேசுவின் நல் இரத்தத்தாலே
வென்றோரெல்லாம் தோன்றுவார்

3) நாம் அவர் முன் நிற்கும் அன்று
காண்போம் தேவ தேவனை
விண்ணில் சேர்ந்து வாசம் செய்வோம்
வாடா கிரீடம் சூடுவோம்

Ratchippin Nal Seanaiyaga song lyrics in English

Ratchippin Nal Seanaiyaga
Elumbi Pirakasippom
Deasamae Nee Vilithelu
Pagaivan Varu Munnaal

Devanai Nee Pottripaadu
Alaikadal Oosaiyaai
Yesuvin Nal Raththathalae
Vettri Kaanbom Yaavarum

2.Thooya Veerargal Munnaalil
Theeramaagavae Nontraar
Yesuvin Nal Raththathalae
Ventrorellaam Thontruvaar

3.Naam Avar Mun Nirkum Antru
Kaanbom Dev Devanae
Vinnil Searnthu Vaasam seivom
Vaada Kireedam Sooduvom