இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் – Yesuvai Pinpatrum Manithargal

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் – Yesuvai Pinpatrum Manithargal

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்

சுய வெறுப்பின் கோட்டிற்கு வா நீ வா
நயமாக அழைக்கிறார் வா நீ வா
உலக மாமிச ஆசை வீண் எனத் தள்ளிவிட்டு
வா வா நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா

எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்

எல்லாவற்றையும் விட்டு வா நீ வா
எல்லாவற்றையும் விற்று வா நீ வா
பிசாசின் வலையில் சிக்கி பாழாய்ப் போய்விடாதே
வா வா நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா

எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்

ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா நீ வா
இச்சையின் வலையில் நீ சிக்கிவிடாதே
வா வா நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா

எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்

பின்பற்ற வருகிறேன் நான் நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் நானே
இயேசுவே இரங்கிடும் ஏற்றிடும் என்னையும்
வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன்

எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்