இயேசுவே உம்மைப்போல் – Yesuve Ummai Pol

Deal Score0
Deal Score0

இயேசுவே உம்மைப்போல் – Yesuve Ummai Pol

இயேசுவே உம்மைப் போல ஒரு தெய்வம்
இல்லையே இல்லையே இல்லையே

எனக்காக மண்ணில் வந்த தெய்வம் நீர் தானே இந்த பாவியை மீட்டுக் கொண்டு தெய்வம் நீர்தானே-2
இயேசுவே உம்மைப்போல ஒரு தெய்வம் இல்லையே இல்லையே இல்லையே

என்னோடு இருக்கின்ற தெய்வம் நீர்தானே என்னை உருவாக்கும் தெய்வம் நீர்தானே -2 இயேசுவே உம்மைப்போல ஒரு தெய்வம் இல்லையே இல்லையே இல்லையே

எனக்காக மீண்டும் வரும் தெய்வம் நீர்தானே என்னை அழைத்து செல்லும் தெய்வம் நீர்தானே-2
இயேசுவே உம்மைப்போல ஒரு தெய்வம் இல்லையே இல்லையே இல்லையே

என் மேல வைத்த உன் அன்பையே நினைக்கையில் உள்ளமே உருகி போகுதே
கல்வாரி அன்பை நான் நினைக்கையிலே
கண்கள் ரெண்டும் கலங்கி போகுதே

இயேசுவே உம்மைப்போல ஒரு தெய்வம் இல்லையே இல்லையே இல்லையே

Christian
      Tamil Christians songs book
      Logo