ஆற்றலின் ஆவியே – Aatralin Aaviye
ஆற்றலின் ஆவியே
அனல் மூட்டும் அற்புதரே
தாங்கிடும் தகப்பனே
புது பெலன் தரும் பரிசுத்தரே – 2
இயேசய்யா இயேசய்யா என்னை அழைத்த என் இயேசய்யா
இயேசய்யா இயேசய்யா என் நம்பிக்கை நீரய்யா – 2
1.குழியிலே விழுந்த என்னை
கன்மலையின் மேல் நிறுத்தினீரே
காத்திருந்து சோர்ந்து என்னை
புது எண்ணெயால் அபிஷேகித்தீரே -2
கர்த்தரே கர்த்தரே என்னை கைவிடா கர்த்தரே
கர்த்தரே கர்த்தரே என்னை காக்கும் என் காவலரே – 2
2.சோதனை நேர்ந்த போது
உம் வார்த்தையால் தேற்றினீரே
உம் மகிமையால் நிறைத்ததாலே
எழும்பியே பிரகாசிப்பேனே – 2
வார்த்தையே வார்த்தையே (நல்) வழிகாட்டும் தீபமே
வார்த்தையே வார்த்தையே மாறாத வாஞ்சையே – 2
Aatralin Aaviye song lyrics in English
Aatralin Aaviye
Analmootum Arputharae
Thaangidum Thagapane
Puthu belan tharum Parisutharae
Yesayya Yesayya
Ennai azhaitha en Yesayya
Yesayya Yesayya
Eh nambikai neeraiyya
1.Kuzhiyile vizhundha ennai
Kanmalaiyin mel niruthineere
Kaathirundhu sorndha ennai
Pudhu ennaiyal abishegitheere
Kartharae Kartharae
Enai kaividaa Kartharae
Kartharae Kartharae
Ennai kaakum en Kaavalare
Sodhanai nerndha podhu
m vaarthayaal thetrineerae
Um magimayaal niraithathaale
Ezhumbiye pragaasippene
Vaarthaye vaarthaye
Vazhikaatum dheepame
Vaarthaye vaarthaye
Maaraadha vaanjaye
Aatralin Aaviye English Translation
The Spirit of Strength
Awesome God who ignites me
Father who bears me
Holy Spirit who gives me new strength
Jesus, Jesus, my Jesus who called me
Jesus, Jesus, my Hope is You!
You took me out from the pit and made me stand on a rock
I waited and became weary
You anointed me with new oil
Lord, my Lord, You never forsake me Lord
Lord, my Lord, the protector who protects me
When I was tested, You consoled me with Your word
As You filled me with Your glory, I will rise and shine
Word O Word, the lamp unto my path
Word O Word, my longing will not change!