
அழும் எந்தன் நெஞ்சுக்கு ஆறுதல் – Alum Yenthan Nenjuku Aruthal
அழும் எந்தன் நெஞ்சுக்கு ஆறுதல் – Alum Yenthan Nenjuku Aruthal
அழும் எந்தன் நெஞ்சுக்கு
ஆறுதல் உம் வசனம்
தவித்திடும் வேளையில்
என் தஞ்சம் உம் பிரசன்னம்
அழும் எந்தன் நெஞ்சுக்கு
ஆறுதல் உம் வசனம்
தவித்திடும் வேளையில்
என் தஞ்சம் உம் பிரசன்னம்
இயேசைய்யா இயேசைய்யா
இயேசைய்யா இயேசைய்யா
சொந்தமும் பந்தமும் கைவிடலாம்
நீர் என்னைத் தாங்குகிறீர்
என் கையே என் கண்ணைக் குத்திடலாம்
நீர் என்னை அணைத்துக்கொள்வீர்
சொந்தமும் பந்தமும் கைவிடலாம்
நீர் என்னைத் தாங்குகிறீர்
என் கையே என் கண்ணைக் குத்திடலாம்
நீர் என்னை அணைத்துக்கொள்வீர்
தாங்கும் தாங்குமைய்யா
என்னை அனைத்துக்கொள்ளுமைய்யா
தாங்கும் தாங்குமைய்யா
என்னை அனைத்துக்கொள்ளுமைய்யா
அழும் எந்தன் நெஞ்சுக்கு
ஆறுதல் உம் வசனம்
தவித்திடும் வேளையில்
என் தஞ்சம் உம் பிரசன்னம்
பெற்றவள் பிள்ளையை மறந்திடலாம்
நீர் என்னை மறப்பதில்லை
சுற்றமும் நண்பரும் மாறிடலாம்
உம் அன்பினில் மாற்றமில்லை
பெற்றவள் பிள்ளையை மறந்திடலாம்
நீர் என்னை மறப்பதில்லை
சுற்றமும் நண்பரும் மாறிடலாம்
உம் அன்பினில் மாற்றமில்லை
உம் உள்ளங்கைகளிலே
என்னை வரைந்துகொண்டீரய்யா
உம் உள்ளங்கைகளிலே
என்னை வரைந்துகொண்டீரய்யா
அழும் எந்தன் நெஞ்சுக்கு
ஆறுதல் உம் வசனம்
தவித்திடும் வேளையில்
என் தஞ்சம் உம் பிரசன்னம்
அழும் எந்தன் நெஞ்சுக்கு
ஆறுதல் உம் வசனம்
தவித்திடும் வேளையில்
என் தஞ்சம் உம் பிரசன்னம்
இயேசைய்யா இயேசைய்யா
இயேசைய்யா இயேசைய்யா