அண்ணே என் பொன்னனே – Annae en pon annae
அண்ணே என் பொன்னனே
மோட்சம் போகும் முன்னே
தடை உண்டு பண்ணும் விஷயம் உலகத்தில் உண்டன்ணே
அக்கா என் செல்லக்கா
கவனமா தான் கேளக்கா
சாத்தானின் இடறல் தாண்டி மோட்சம் தான் போகனும்கா
1.கண்ணோடு கண்ணும் வச்சி பல பாவம் செஞ்சோன்னா
அந்த கண்ணு மோட்சம் போகாது
அத பிடிங்கி போடு…… தையரதையா……
ஒத்த கண்ணனா நாம மோட்சம் போகலாம்
இயேசப்பாவோடே நாம நித்தியம் வாழலாம் = 2
நரகம் வேண்டாம் தையரதையா……=2
Hey தையரதையா நரகம் வேண்டாம்=2
அண்ணே என் பொன்னனே
2.கையோடு காலும் சேத்து பல பாவம் செஞ்சோன்னா
அந்த தேகம் மோட்சம் போகாது
அத தரிச்சி போடு…… தையரதையா……
ஊணனாக நீங்களும் நானும் மோட்சம் போகலாம்
இயேசப்பாவோடே நாம நித்தியம் வாழலாம் =2
நரகம் வேண்டாம் தையரதையா…. =2
தையரதையா நரகம் வேண்டாம்….. =2
அண்ணே என் பொன்னனே