வானில் காந்தி வீசவும் – Vaanil Kanthi Veesavum

Deal Score0
Deal Score0

வானில் காந்தி வீசவும் – Vaanil Kanthi Veesavum

1.வானில் காந்தி வீசவும்,
வானோர் கூடிப் பாடவும்
இன்பக் கானம் எங்குமே
விண்ணினில் முழங்கவே,
வான ஜோதிகளே, பாடும்;

“வாழ்க, மகிமையின் ராஜா!
வாழ்க, தேவ பாலகா!
மானுவேல்! மானுவேல்!
வாழ்கவே, இம்மானுவேல்!”

2.அம்பரர்க்கே மகிமை,
அம்புவிமேல் கிருபை,
மண்ணில் சமாதானமும்,
சந்ததம் உண்டாகவும்
தூதர், தாரணியோர் பாடும்.

3.பூவிலின்பக் கீதமே
இன்னமும் தொனிக்குதே
விண்ணோர் மண்ணோர் ஏகமாய்
வாழ்த்திடும் கெம்பீரமாய்!
பால்யோர், முதியோரே பாடும்.

4.வாழ்க! கிறிஸ்மஸ் தினமே!
சோபன விழாவின்றே
ஆலயத்தில் கூடுவோம்!
அன்பைப் போற்றிப் பாடுவோம்
மாந்தர் யாவருமே!பாடும்.

Vaanil Kanthi Veesavum song lyrics in English

1.Vaanil Kanthi Veesavum
Vaanor Koodi Paadavum
Inba Ganam Engumae
Vinninil Mulangavae
Vaana Jothigalae Paadum

Vaalka Magimaiyin Raaja
Vaalka Deva Paalaga
Maanuveal Maanuveal
Vaalka Emmaaluveal

2.Ambararkkae Magimai
Ambuvimael Kirubai
Mannil Samaathaanamum
Santhatham Undagavum
Thoothar Thaaraniyoar Paadum

3.Poovilin Geethamae
Innamum Thonikkuthae
Vinnor Mannor Yeagamaai
Vaalththidum Kembeeramaai
Paalyoar Muthiyorai Paadum

4.Vaalka Chirstmas Thinamae
Sobana Vizhavintrae
Aalayaththil Kooduvom
Anbai Pottri Paaduvom
Maanthar Yaavarumae paadum

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo