பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu

Deal Score0
Deal Score0

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu

பேசும் இயேசுவே – என்னோடு
பேசும் இயேசுவே
பேசும் இயேசுவே – என்னோடு
பேசும் இயேசுவே

பேசும் பேசும் பேசும் பேசும்
பேசும் இயேசுவே – என்னோடு
பேசும் பேசும் பேசும் பேசும்
பேசும் இயேசுவே

1. நோவாவோடு பேசினீரே
பேசும் இயேசுவே
ஏனோக்கோடு பேசினீரே
பேசும் இயேசுவே
மோசையோடு ஸ்நேகிதனாய்
பேசினீங்களே அது போல என்னோடு
பேசும் இயேசுவே

2. ஈசாக்கோடும் யாக்கோபோடும் பேசினீங்களே
அது போல என்னோடும் பேசும் இயேசுவே
மோசையோடு முகமுகமாய் பேசினீங்களே
அது போல என்னோடு பேசும் இயேசுவே

3. உமது சத்தம் தொனிக்க பண்ணும்
என் இயேசுவே
உமது சித்தம் அறிய பண்ணும்
என் இயேசுவே
கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
கர்த்தாவே சொல்லும் கீழ்ப்படிகிறேன்

Paesum Yesuvae Ennodu song lyrics in english

Paesum Yesuvae Ennodu
Paesum Yesuvae
Paesum Yesuvae Ennodu
Paesum Yesuvae -2

1.Novavodu Peasineerae
Paesum Yesuvae
Yeanokkodu Peasineerae
Paesum Yesuvae
Mosaiyodu Snekithanaai
Peasuneengalae Athu Pola Ennodu
Paesum Yesuvae

2.Eesaakkodum Yahobodum Peasuneenglae
Athupola Ennodum Peasum Yesuvae
Mosaiyodu Mugamugamaai Peasineengalae
Athupola Ennodum Peasum Yesuvae

3.Umathu Saththam Thonikka Pannum
En Yesuvae
Umathu Siththam Ariya Pannum
En yesuvae
Karthavae Sollum Adiyean Keatkirean
Karthavae Sollum Keezhpadikirean

Jeba
      Tamil Christians songs book
      Logo