பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் – Boomiyil Vaazhum Naatkal Ellam

Deal Score0
Deal Score0

பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் – Boomiyil Vaazhum Naatkal Ellam

பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்
இயேசுவையே நம்புவோம்
நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவையே நம்புவோம்
இயேசுவையே நம்புவோம்
நம் நேசரையே நம்புவோம்
இயேசுவையே நம்புவோம்
நம் தேவனையே நம்புவோம்
பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்
இயேசுவையே நம்புவோம்

1.காலங்கள் கடந்தாலும் கைவிடாத கர்த்தர் அவர்
வாக்குப் பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் அவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் – என்றும் மாறாதவர்
இயேசுவையே நம்புவோம் நம் நேசரையே நம்புவோம்
இயேசுவையே நம்புவோம் நம் தேவனையே நம்புவோம்

பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்
இயேசுவையே நம்புவோம்
நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவையே நம்புவோம்

2. நீ நம்பினதெல்லாம் நகர்ந்தாலும்
கவலை உனக்கு வேண்டாம்
எதிர்பார்த்தது எல்லாம் எதிரானாலும்
சோர்வும் உனக்கு வேண்டாம்

உன்னை விட்டு விலக மாட்டேன் என்றவர் உன்னோடு
கண்மணி போல காத்திடும் தேவன்
என்றும் நம்மோடு

இயேசுவையே நம்புவோம்
நம் நேசரையே நம்புவோம்
இயேசுவையே நம்புவோம்
நம் தேவனையே நம்புவோம்

பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்
இயேசுவையே நம்புவோம்
நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவையே நம்புவோம்

இயேசுவையே நம்புவோம்
நம் நேசரையே நம்புவோம்
இயேசுவையே நம்புவோம்
நம் தேவனையே நம்புவோம்

பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்
இயேசுவையே நம்புவோம்

Yesuvaiyae Nambuvoam | இயேசுவையே நம்புவோம் | A.V. Peter Elwis & Anitha Peter | New Year 2024 Song

Christian
      Tamil Christians songs book
      Logo