நல்லனே வேண்டல் கேள் – Nallanae Veandal kael

நல்லனே வேண்டல் கேள் – Nallanae Veandal kael

பல்லவி

நல்லனே, வேண்டல் கேள், என் நாயனே,
வல்லனே, ‘அமிர்த சொல்லின் வாயனே,

சரணங்கள்

1.அல்லலால் என் உள்ளமே-சில்லப்பட்டு வெள்ளமாம்
தொல்லையில் அமிழ்த்திக் கெஞ்சுங்கால்,
தூக்கிவை கன் மேட்டிலே.

2.சத்துருக்கு நீங்க நீர் கொத்தளம தாகினீர்,
பத்திரமாய் உந்தன் செட்டையில்
நித்தமு மொதுங்குவேள்.

3..கோரிக்கை ஈடேற்றினை; ‘பாரித்தயை ஊற்றினை
சீருடன் பிழைக்க என்றுமே
திவ்ய வரம் தாருமே.

4.கிருபை உண்மை காண்பியும், உறுப்பாய் எனை ஸ்தாபியும்
பெரிய உன்றன் பெயரைப் பாடியே
பிரசுரிப்பேன் நித்தமே.

Nallanae Veandal kael song lyrics in English

Nallanae Veandal kael En Naayanae
Vallanae Amirtha Sollin Vaayanae

1.Allalaal En Ullamae Sillapattu Vellamaam
Thollaiyil Amilthi Kenjunkaal
Thookkivai Kan Meattilae

2.Saththurukku Neenga Neer Koththalama Thakineer
Paththiramaai Unthan Seattaiyil
Niththamu Mothunvael

3.Korikkai Eedaettrinai Paarithayai Oottrinai
Seerudan Pilaikka Entrumae
Dhiya Varam Thaarumae.

4.Kirubai Unmai Kaanbiyum Uruppaai Enai Sthabiyum
Periya Untran Peayarai Paadiyae
Pirasurippean Niththamae.