சுவாச காற்றே சுவாச காற்றே – Swasa katrae Swasa katrae

சுவாச காற்றே சுவாச காற்றே – Swasa katrae Swasa katrae

சுவாசக் காற்றே சுவாசக் காற்றே
இயேசு இயேசு என்று பாடிடு
இதைய துடிப்பே இதைய துடிப்பே
இயேசு இயேசு என்று துடித்திடு

எந்தன் உயிரே உயிரே உயிரே
இயேசு ஒருவருக்காகவே
எந்தன் வாழ்வே வாழ்வே வாழ்வே
இயேசு ஒருவருக்காகவே

1. போகும் போதும் காப்பவர்
திரும்பும் போது காப்பவர்
விரும்பும் நன்மைகள் அளித்திடும்
இயேசு என்க்கு போதுமே

2. எதிராய் எலும்பும் ஆயுதம்
வாய்த்திடாமல் செய்திடும்
எதிரி முன்பு பந்தியை
எனக்காய் ஆயத்தம் செய்திடும்
இயேசு என்க்கு போதுமே

3. ஜீவனுள்ள நாளெல்லாம்
ஜீவா தேவனின் பாதத்தில்
கீதம் பாடி அமர்ந்திடும்
கிருபை யாவும் தந்திடும்
இயேசு என்க்கு போதுமே