கிருபை உள்ளவரே வாழவைத்தவரே – Kirubai ullavarae Vaazha Vaithavarae

கிருபை உள்ளவரே வாழவைத்தவரே – Kirubai ullavarae Vaazha Vaithavarae

கிருபை உள்ளவரே வாழவைத்தவரே
இரக்கம் உள்ளவரே என்னை மீட்டு கொண்டவரே -2

என் நிரந்தரம் நீங்க ஏசுவே
நான் உம்மை விட்டு போகமாட்டேன் -2

தனிமரமான என்னை தேடிட யாருமில்ல
உறவின் பாசமோ என் மேல் நிறந்தரமாய் படல -2

என் நிரந்தரம் நீங்க ஏசுவே
நான் உம்மை விட்டு போகமாட்டேன் -2

இருளை நீக்கவே ஒளியாய் வந்தவரே
உலர்ந்த என் வாழ்வை உயிர் பெற செய்திரே -2

என் நிரந்தரம் நீங்க ஏசுவே
நான் உம்மை விட்டு போகமாட்டேன் -2

இழப்பின் நேரங்களில் நான் வாடிக்கிடந்தேனே
ஈடாய் வந்தவரே என்னில் அன்பை தந்தவரே -2

என் நிரந்தரம் நீங்க ஏசுவே
நான் உம்மை விட்டு போகமாட்டேன் -2

Kirubai ullavarae Vaazha Vaithavarae song lyrics in English

Kirubai ullavarae Vaazha Vaithavarae
Irakkam Ullavarae ennai meetu kondavarae

En nirantharam neenga yesuvae
Naan Ummai vittu pogamaatten

1.Thanimaramaana ennai thedida yaarumillai
Uravin paasamo enmel nirantharamaai padala. -en nirantharam

2.Irulai neekavae oliyaai vanthavarae
Ularntha en vaazhvai uyirpera seitheerae -en nirantharam

3.Izhappin nerangalil naan vaadikidanthenae
Idaai vanthavrae ennil anbai thanthavarae -en nirantharam.