கர்த்தருக்கு காத்திருந்து – Kartharukku Kaathirunthu
கர்த்தருக்கு காத்திருந்து
புதுபெலன் அடைக்கிறேன்(2)
செட்டைகளை விரிக்கப்போகிறேன்
நான் உயரே பறக்கப்போகிறேன்(2)
1.வாலிபர்கள் ஓடினாலும் களைத்து போவார்கள்(2)
கர்த்தருக்கு காத்திருப்போரோ
ஒருநாளும் இழைப்பை அடைவதில்லையே(2)
2.ஆட்டுக்குட்டியானவரின் திருமண நாள் வந்தது(2)
ஆயத்தமாக போகிறேன்
நான் வானில் பறக்க போகிறேன்(2)
3.மணவாளன் வருகிறார்
எதிர்க்கொண்டு புறப்படுங்கள்(2)
புத்தியுள்ள கன்னிகைகளாய் கையில்
என்னையும் எடுத்துக்கொள்ளுங்கள்(2)