உம்மை போல மாறவே உமக்காக – Ummai Pola Maarave Umakkaga
உம்மை போல மாறவே உமக்காக வாழவே என்னை மாற்றுமே என்னை மாற்றுமே II
மாற்றுமே மாற்றுமே மாற்றுமே இயேசுவே உருவாக்குமே உருவாக்குமே உருவாக்குமே இயேசுவே
நான் என்னில் சிறுக வேண்டும் நீர் என்னில் பெருக வேண்டும் உம் ஆவியை என்னில் ஊற்றுமே
நான் எண்ணில் சிறுக வேண்டும் நீர் என்னில் பெருக வேண்டும் உம் ஆவியை என்னில்
தாருமே
மாற்றுமே
உலகத்தின் இன்பமெல்லாம் குப்பையாய் உதறித்தள்ளி உம் பாதத்தில் நான் சேரவே
உலகத்தின் இன்பமெல்லாம் குப்பையாய் உதறித்தள்ளி உம் மார்பிலே நான் சாயவே
மாற்றுமே II
Ummai Pola Maarave Umakkaga song lyrics in english
Ummai Pola Maarave Umakkaga Valavae Ennai Maattrumae Ennai Maatrumae
Maatrumae Maattrumae Maattrumae Yesuvae Uruvakkumae Uruvakkumae
Uruvakkumae yesuvae
Naan Ennil Siruga Vendum Neer Ennil Peruga Vendum Um Aaviyai Ennil ootrumae
Naan Ennil Siruga Vendum Neer Ennil Peruga Vendum Um Aaviyai Ennil Tharumae
Ulagaththin Inbamellam Kuppaiyaga Utharithalli Um Paathathil Naan Searave
Ulagaththin Inbamellam Kuppaiyaga Utharithalli Um Maarbilae Naan Sayavae