உங்க நாமம் உயரணும் – Unga Naamam Uyaranum

Deal Score0
Deal Score0

உங்க நாமம் உயரணும் – Unga Naamam Uyaranum

உங்க நாமம் உயரணும்
இன்று மேன்மை அடையனும்
பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா – 2

அல்லேலூயா-4
யாவே அலேல்
அல்லேலூயா-2

பெருங்காற்றும் அடங்கிப்போகும்
எக்கடலும் வழிதிறக்கும்
உங்க நாமம் உயர்த்தும்போது
கன்மலையும் கரைந்து போகும் – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா-2

சிங்கத்தின் கெபியிலும்
தீச்சூலை நடுவிலும்
உங்க நாமம் உயர்த்தும் போது
சேதங்கள் அணுகிடாது – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா-2

சிறைச்சாலை அடைப்பதில்லை
சங்கிலிகள் நிரந்தரமில்லை
உங்க நாமம் உயர்த்தும்போது
அஸ்திபாரம் நிலைப்பதில்லை – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா-2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo