ஆண்டவரை நான் போற்றிடுவேன் – Aandavarai Naan Pottriduvean
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன்
1.ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் (2)
என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2
எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2
2.ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று
சுவைத்துப்பாருங்கள் -2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று
Aandavarai Naan Pottriduvean Song Lyrics in English
Aandavarai Naan Pottriduvean
Aandavarai Naan Pottriduvean
1.Aandavarai Naan Pottriduvean Entrum
Avar Pugalai Naanum Paadiduvean
En Aanma Aavaril Perumai Kollum
Eliyavar Ithai Keattu Magilvaraaga
2.Aandavarai Namni Vaazhvorai Suttri
Aandavar Thoothar Entrum Kaathiduvaar
Aandavar Evvaluvo Iniyavarae Entru
Suvaithu Paarungal Suvaithu Paarungal
Aandavar Evvaluvo Iniyavarae Entru