Yesuvae Manalanae En Nambikkaiyin song lyrics – இயேசுவே மணாளனே
Yesuvae Manalanae En Nambikkaiyin song lyrics – இயேசுவே மணாளனே
1. இயேசுவே மணாளனே
என் நம்பிக்கையின் தீபமே
என் ஆசை ஒன்று மாத்ரமே
விண் வீட்டில் உம்மைக் காண்பதே
காணுவேன் காணுவேன்
நேசரை நான் காணுவேன்
அன்னிய கண்களாலேயல்ல
சொந்த கண்ணால் காணுவேன்
2. கண்ணீரின் பள்ளத்தாக்கிதே
உம்மில் நான் மறைந்தே வாழுவேன்
கண்மூடும் நொடி நேரத்தில்
சேர்வேன் பரலோக தேசத்தில்
3. மேகம் எழும்பிச் செல்லுதே
கானானின் ஓரம் காணுதே
உலக ஆசை யாவுமே
அறுத்தெறிந்திடுவோமே
4. மண்ணில் மறைந்த சுத்தரும்
மண் மீது வாழும் சுத்தரும்
விண்ணில் எக்காளம் கேட்கையில்
வேகம் செல்வாரே மேகத்தில்
5.உயிர்த்தெழும்பும் காலையில்
தூதர் சங்கீதம் கேட்கையில்
தங்க கிரீட கூட்டத்தில்
என்பேர் அழைக்கும் நேரத்தில் – காணுவேன்
6. என் ஓட்டமும் பிரயாசமும்
நான் காத்த என் விசுவாசமும்
வீணல்ல அது சத்தியம்
நேசரைக் காண்பேன் நித்தியம் – காணுவேன்
Yesuvae Manalanae En Nambikkaiyin song lyrics in english
1.Yesuvae Manalanae En Nambikkaiyin Deebamae
En Aasai Ontru Maathramae
Vin veettil ummai Kaanbathae
Kaanuvean Kaanuvean
Nesarai naan Kaanuvean
Anniya Kankalaye Alla
Sontha kangalaal kaanuvean
2.Kanneerin Pallathakkithae
Ummil Naan marainthae Vaaluvean
kanmoodum nodi nearathil
Searvean Paraloga Desathil
3.Megam Elumbi selluthae
Kaananin ooram kaanuthae
Ulaga aasai yaavumae
Arutherinthiduvomae
4.Mannil Maraintha Suththarum
Man meethu Vaalum suththarum
Vinnil ekkaalam keatkaiyil
Vegam selvarae Megaththil
5.Uyirthelumbum Kaalaiyil
Thoothar Sangeetham keatkkaiyil
Thanga Kireeda Koottathil
Enper Alaikkum neraththil
6.En oottamum pirayasamum
Naan Kaaththa en visuvasamum
Veenalla Athu saththiyam
Nesarai kaanbean niththiyam
R-Slow Rock T-120 E 6/8