வாக்கு இன்று மனுவானாரே – Vaakku Indru Manuvaanare
வாக்கு இன்று மனுவானாரே – Vaakku Indru Manuvaanare Tamil Christmas song lyrics, Written & Tune and sung by Dr. T. Athisaya Paraloga Raj (Prof. of Kalai Kaviri), Dr. M. Rajesh Babu
விண்ணகம் துறந்து மண்ணகம் நுகந்த வானக தந்தையின் வார்த்தையே கன்னி மரியின் பாலனே உம்மை வணங்கியே பாடுகின்றோமே வணங்கியே பாடுகின்றோமே
ஸ் ஸ்நி பம கமப
கம- பபம கஸநிகஸ [2]
ஸக மாமம/ கம பாபப/ மப நீநிநி/ பநி ஸ்ஸ்ஸ்
ஸக மமமம / கம பபபப /மப நிநிநிநி/ பநி ஸ்ஸ்ஸ்ஸ்
வாக்கு இன்று ஸகமமகஸ
மனுவானாரே பநிஸ்ஸ்நிப
நம்மிடையே ஸகமமகஸ
குடி கொண்டாரே பநிஸ்நிஸ்க்
இறை நற்செய்தி என்று நிகழ்ந்ததே…
இனி நம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே
நம் யேசு பாலன் மண்ணில் உதித்ததால்….
சரணம் -1
அன்பும் அமைதியும் நம்மிடையே நிலவிட
சமதர்ம சமத்துவம் உள்ளங்களில் உதித்திட
எளியோர் வரியோர்க்கு நற்செய்தி தந்திட
சிறைப்பட்டோர் விடுதலை வாழ்வினை சுவைத்திட
பிறந்தாரே நம் இயேசு பாலகன்
பிறர் வாழ தம்மை தந்திட(2)
பாடி புகழ்வோம் கூடி மகிழ்வோம் கொண்டாடுவோம்.. அவரை கொண்டாடுவோம்.
வாக்கு இன்று ….
நிஸக ஸநிஸா- கஸ
நிஸக ஸநிஸா
நிஸக ஸகம கமப மபநி ஸ்ஸ்நிபநிஸ்
சரணம் -2
உண்மை நீதி என்றும் உலகினிலே மலர்ந்திட
நேர்மை வாழ்வியினிலே நிலையாக தங்கிட
எல்லா உயிர்களுக்கும் இறையன்பை கொடுத்திட
சகோதர தோழமையில் நாளுமே வளர்ந்திட
மாமரியின் மகனாக பிறந்தாரே மகிழ்வாக நம்மிடையே வாழ்ந்திட
பாடி புகழ்வோம் கூடி மகிழ்வோம் கொண்டாடுவோம்.. அவரை கொண்டாடுவோம்.
வாக்கு இன்று
Vaakku Indru Manuvaanare song lyrics in English
வாக்கு இன்று மனுவானாரே song lyrics, Vaakku Indru Manuvaanare lyrics, Tamil christmas
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christmas song ‘வாக்கு இன்று மனுவானாரே – Vaakku Indru Manuvaanare’.
- It includes the song lyrics and discusses its themes of joy and community.
- The song emphasizes the birth of Jesus and the messages of love and equality.
- It encourages celebration and praising together, reinforcing the spirit of Christmas.
- Additional links to other Tamil Christian songs are also provided.

