உன்னத ஆவியை உந்தனின் – Unnatha Aaviyai unthanin
உன்னத ஆவியை உந்தனின் – Unnatha Aaviyai unthanin
உன்னத ஆவியை உந்தனின் பக்தர்க்கு
ஊற்றிடும் வல்லமையால்
உயிர் மீட்சி அடைந்திடவே
- கிதியோன் மேல் வந்த ஆவியே
சிம்சோனைப் பலப்படுத்தினீர் – சோர்ந்து
போகாதென்னையே வழுவிடாது என்றுமே
தாங்கிடுமே உந்தன் ஆவியால் - மாம்சமான யாவர் மேலும்
ஊற்றிடுவேன் எந்தன் ஆவியை
என்றுரைத்த தேவா ஊற்றிடும் உம் ஆவியை
இந்த கடைசி நாளிலே - பரிசுத்த தேவ ஆவியே
பரத்தை விட்டு வந்த ஆவியே
பரிசுத்தவான்கள் கூடும் இந்நேரத்தில்
பலமாக அசைவாடுமே - உம்மால் ஓர் சேனைக்குள் பாய்வேன்
உம்மால் ஓர் மதிலைத் தாண்டுவேன்
ஜெயத்தின்மேல் ஜெயத்தை அனுதினமும்
பெறவே இயேசுவே பெலன் தாருமே
Rev. T.G. போவாஸ் (நாகர்கோவில்)
R-Disco T-125 F 2/4
Unnatha Aaviyai unthanin song lyrics in English
Unnatha Aaviyai unthanin Baktharkku
Oottridum Vallamaiyaal
Uyir meetchi Adainthidavae
1.Geethiyon Mael vantha Aaviyae
Simsonai balapaduthineer- Sornthu
Pogathennaiyae valuvidathu Entrumae
Thaangidumae Unthan aaviyaal
2.Maamsamana yaavar maelum
Ootriduvean Enthan Aaviyai
Entruraitha deva oottridum Um Aaviyai
Intha kadaisi naalilae
3.Parisutha deva aaviyae
Paraththai vittu vantha aaviyae
Parisuthavaangal koodum Innerathil
balamaga asaivaadumae
4.Ummaal oor seanaikkul paaivean
Ummaal oor mathilai thaanduvean
jeyaththin mael jeyaththai anuthinamum
Peruavae yesuvae belan thaarumae