உம் வசனம் என் கண்களை – Um vasanam en kangalai thiranthithade

Deal Score+3
Deal Score+3

உம் வசனம் என் கண்களை – Um vasanam en kangalai thiranthithade

உம் வசனம் என் கண்களை திறந்திட்டதே
உம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததே
உம் வசனம் என் கண்களை திறந்திட்டதே
உம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததே

ஆஹா!! என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது
எதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு
ஆஹா என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது
எதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு

எலியாவைப் போல் நான் சூரைச்செடியின் கீழ் கிடந்தேனே
மனித பயத்தினால் அங்கும் இங்கும் அலைத்தேனே
எலியாவைப் போல் நான் சூரைச்செடியின் கீழ் கிடந்தேனே
மனித பயத்தினால் அங்கும் இங்கும் ஒளிந்தேனே

உம் அன்பிலே பயம் இல்லையே
உம் அன்பினால் பெலன் கொண்டேனே….
உம் அன்பிலே பயம் இல்லையே
உம் அன்பினால் பெலன் கொண்டேனே….

உதவாத பாத்திரம் என்று எல்லோராலும் நொறுக்கப்பட்டேன்
உடைந்து போன எந்தன் வாழ்வை கன்மலையின் மேல் நிறுத்தினீரே
உதவாத பாத்திரம் என்று எல்லோராலும் நொறுக்கப்பட்டேன்
உடைந்து போன எந்தன் வாழ்வை கன்மலையின் மேல் நிறுத்தினீரே

உம் அன்பிலே பயம் இல்லையே
உம் அன்பினால் பெலன் கொண்டேனே…
உம் அன்பிலே பயம் இல்லையே
உம் அன்பினால் உருவாக்கப்பட்டேன்…..

ஆஹா!! என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது
எதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு
ஆஹா என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது
எதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு

Um vasanam en kangalai thiranthithade song lyrics in english

Um vasanam en kangalai thiranthithade
Um anbu en ullathai kulira vaithathe
Um vasanam en kangalai thiranthithade
Um anbu en ullathai kulira vaithathe

Ahaa enna anbu ithu, manitha anbu illa ithu
ethirparkaathe anbu, Yesuvin anbu
Ahaa enna anbu ithu, manitha anbu illa ithu
ethirparkaathe anbu, Yesuvin anbu

Eliyavai pola naan surachadiyin keel kidanthene
manitha payathinaal ange inge alainthene
Eliyavai pola naan surachadiyin keel kidanthene
manitha payathinaal ange inge olinthene

Um anbile payam illaye
Um anbinaal balan kondhene
Um anbile payam illaye
Um anbinaal balan kondhene

Uthavathe paathiram enru ellaraalum norukka pathen
Udainthu pona enthan vaalvai kanmalaimel niruthinire
Uthavathe paathiram enru ellaraalum norukka pathen
Udainthu pona enthan vaalvai kanmalaimel niruthinire

Um anbile payam illaye
Um anbinaal balan kondhene
Um anbile payam illaye
Um anbinaal uruvakapathen

Ahaa enna anbu ithu, manitha anbu illa ithu
ethirparkaathe anbu, Yesuvin anbu
Ahaa enna anbu ithu, manitha anbu illa ithu
ethirparkaathe anbu, Yesuvin anbu

Jeba
      Tamil Christians songs book
      Logo