யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar SONG LYRICS

Lyrics :- F m 6/8 T-80

யோசனையில் பெரியவர் என்றுமே,
செயல்களிலே மகத்துவமானவர் – 2

தகப்பனே தந்தையே,
கிருபையைத் தாருமே, – 2

எனக்கென முன்குறித்த எதையுமே,
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர், 2

தகப்பனே, தந்தையே,
நிந்தையை நீக்குமே, – 2

உம்மிடம் விசுவாசமுள்ளவன்
வெட்கப்பட்டு போவானோ என்றுமே, – 2

தகப்பனே, தந்தையே,
விசுவாசக் கேடயம் நீர் தானே, – 2

மாமிசமான யாவருக்கும் தேவனே,
உம்மால் செய்ய கூடாத அதிசயம்
ஏதுண்டோ, – 2

தகப்பனே, தந்தையே,
அதிசயம் செய்யும், – 2

கொரோனா மன்றாட்டு பாடல் | Yosanaiyil Periyavar | Tamil Christian Song 2020|Bro.Manoharan

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks