கள்ள சாத்தான் குள்ள நரியாம் – Kalla saathan Kulla Nariyaam
கள்ள சாத்தான் குள்ள நரியாம்
கேடு எனக்கு செய்த படியால்
எட்டி பிடித்து கூட்டுக்குள் தள்ளி
கதவை பூட்டி சாவி எறிவேன்
ஆனந்தம் இயேசு என் நேசர் – 3
ஆம் என்னை மீட்டாரே
Kalla saathan Kulla Nariyaam
Keadu Enakku Seitha Padiyaal
Etti Pidithu Koottukkul Thalli
Kathavai Pootti Saavi Erivean
Aanandham Yesu En Nesar -3
Aam Ennai Meettarae